- நான் மிகவும் வருந்துகிறேன்Answer
I am very Sorry - அது என் தவறு மன்னிக்கவும்Answer
It was all my mistake - என் சார்பில் மன்னிப்புக் கோரவும்Answer
Pleae apologise on my behalf - மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதுAnswer
I'm Sorry. I got a little late - இதெல்லாம் உங்களுக்குதான்.Answer
It's all yours - கொஞ்சம் நகர முடியுமா? Answer
Will you please move a bit - நான் அன்றைய தினம் வர முடியாமைக்கு மன்னிக்கவும்Answer
I am Sorry. I couldnt make it that day - நான் குறிப்பிட்ட time கு வர இயலவில்லை. என்னை மன்னீப்பீர்களா? Answer
I am sorry. I couldn't make it in time - மன்னிக்கவும் நான் தங்கள் வேலையில் disturb செய்து விட்டேன் Answer
Sorry to have disturbed you - என்னை சொல்ல விடுங்கள்.Answer
Allow me to say - தயவு செய்து சிறிது கவனிப்பீர்களா?Answer
May I have your attention, Please? - தாங்கள் எனக்குப் பேச அனுமதி அளிப்பீர்களா?Answer
Will you please permit me to speak? - உங்கள் வேலையில் என்னையும் உதவ அனுமதியுங்கள்.Answer
Please allow me to help (or) Let me also help you
- கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?Answer
Will you please speak slowly? - தயவு செய்து மெல்லிய குரலில் பேச முடியுமா?Answer
Will you mind keeping a low tone please? - தயவு செய்து என்னை உட்கார விட முடியுமா?Answer
Will you please let me sit? (or) Will you please allow me to sit?
Monday, August 5, 2013
ஆங்கில பேச்சு பயிற்சி Spoken English Exercise -1
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment