Monday, August 5, 2013

ஆங்கில பேச்சு பயிற்சி Spoken English Exercise -1

  1. நான் மிகவும் வருந்துகிறேன்Answer



    I am very Sorry
  2. அது என் தவறு மன்னிக்கவும்Answer



    It was all my mistake
  3. என் சார்பில் மன்னிப்புக் கோரவும்Answer



    Pleae apologise on my behalf
  4. மன்னிக்கவும் எனக்கு கொஞ்சம் தாமதம் ஆகிவிட்டதுAnswer



    I'm Sorry. I got a little late
  5. இதெல்லாம் உங்களுக்குதான்.Answer 



    It's all yours
  6. கொஞ்சம் நகர முடியுமா? Answer



    Will you please move a bit
  7. நான் அன்றைய தினம் வர முடியாமைக்கு மன்னிக்கவும்Answer



    I am Sorry. I couldnt make it that day
  8. நான் குறிப்பிட்ட time கு வர இயலவில்லை. என்னை மன்னீப்பீர்களா? Answer         



    I am sorry. I couldn't make it in time
  9. மன்னிக்கவும் நான் தங்கள் வேலையில் disturb செய்து விட்டேன்                   Answer 



    Sorry to have disturbed you
  10. என்னை சொல்ல விடுங்கள்.Answer



    Allow me to say
  11. தயவு செய்து சிறிது கவனிப்பீர்களா?Answer



    May I have your attention, Please?
  12. தாங்கள் எனக்குப் பேச அனுமதி அளிப்பீர்களா?Answer



    Will you please permit me to speak?
  13. உங்கள் வேலையில் என்னையும் உதவ அனுமதியுங்கள்.Answer



    Please allow me to help (or) Let me also help you
  14. கொஞ்சம் மெதுவாக பேசுகிறீர்களா?Answer



    Will you please speak slowly?
  15. தயவு செய்து மெல்லிய குரலில் பேச முடியுமா?Answer



    Will you mind keeping a low tone please?
  16. தயவு செய்து என்னை உட்கார விட முடியுமா?Answer



    Will you please let me sit? (or) Will you please allow me to sit?

Commonly Used English Words ஆங்கில பேச்சு பயிற்சி



  1.  Please
  2. Thanks
  3. Welcome
  4. Kindly
  5. Allow me
  6. After you
  7. Sorry
  8. Excues me
  9. Pardon
  10. No mention
  11. Its my pleasure
ஒருவரிடம் pen கேட்கவும்,தண்ணீர் கேட்கவும், time விசாரிக்கவும் அல்லது ஒருவர் கேட்டதற்க்கு "yes" என்று பதில் கூறும் போதும் வாக்கியத்தில் "Please" என்று சேர்த்துக் கொள்ள வேண்டும்
Example:
  1. கொஞ்சம் pen கொடுங்கள்
       
    Please give me your pen (or) May I have your pen, Please?
  2. கொஞ்சம் தண்ணீர் வேண்டும்
       
    A glass of water please (or) Please give me a glass of water
  3. Time என்ன?
       
    Time Please (or) What is the time please?
  4. சரி கொடுங்கள்
      
    Yes,Please

யாரேனும் சிறிய help  செய்தாலும் Thankyou சொல்ல மறக்காதீர்கள்
Example:
  1. Thanks
  2. Thank you
  3. Thank you very much
  4. Many Many thanks to you
நீங்கள் ஒருவருக்கு help செய்து அவர் உங்களுக்கு Thanks சொன்னால் நீங்கள் அவருக்கு கீழே உள்ள பதில் சொல்லலாம்
  1. Welcome/You're welcome
  2. No mention
  3. Its fine
  4. My Pleasure,
  5. Its all right
யாரேனும் உங்களுக்கு வேண்டாத பொருளை கொடுக்க வந்தால் "No Thanks" என்று சொல்லுங்கள்‌.

யாரேனும் உங்களிடம் ஏதேனும் பொருள் கேட்டு கொடுக்கும் போது அவரிடம் "With great pleasure" என்று சொல்லுங்கள்.‌

நீங்கள் யாருக்காவது வழி விட விரும்பினால் "After you" என்று கூற வேண்டும்.

யாரேனும் பேசுவது கேட்காமலிருந்தால் "Pardon" அல்லது "I beg your pardon" என்று கூற வேண்டும்

ஏதேனும் Room  உள்ளே போகும் முன் "May I come in, Please?" என்று அனுமதி கேட்டு விட்டு போக வேண்டும்

யாரேனும் Room உள்ளே வர அனுமதி கேட்டால் "Of course" அல்லது "with great pleasure" அல்லது "Yes, certainly" சொல்ல வேண்டும்